புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தந்தையை பற்றி ஆவணப்படமெடுத்த மகள்!

DIN | Published: 29th August 2018 10:14 AM

பிரபல புகைப்பட கலைஞர் ரகுராயின் மகள் அவனிராய் (26) தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உதவியுடன் "ரகுராய்: ஆன் அன்பிரேம்ட் போர்ட்ரெய்ட்' என்ற தலைப்பில் 55 நிமிட ஆவண படமொன்றை தயாரித்துள்ளார். தந்தை மகளுக்கான உறவு, ரகுராய் பார்வையில் இந்தியா, காஷ்மீர் என மூன்று பகுதிகளாக பிரித்து தயாரித்த இந்த ஆவணப்படம் அண்மையில் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அவனிராயின் 75 வயதான தந்தை ரகுராய் மிகவும் பாராட்டியுள்ளார்.

More from the section

இதுபுதுசு
பொது நல வழக்குகளின் தாய்! 
பரதத்திலிருந்து கிரிக்கெட்டுக்கு...
நீரிழிவும் உடற்பயிற்சியும்!
கிளிஞ்சல்களும் காசாகலாம்!