வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

திரைப்பட தயாரிப்பாளராகும் லாராதத்தா

DIN | Published: 29th August 2018 10:15 AM

"அழகி போட்டியில் நான் பங்கேற்றபோது ஏதும் தெரியாமல் இருந்தேன். இப்போது அழகிபோட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்துள்ளனர். எங்களைப் போலின்றி திறமைசாலிகளாகவும் உள்ளனர்'' என்று கூறும் முன்னாள் பிரபஞ்ச அழகி லாரா தத்தா (40) தற்போது பல நடிகைகள் திரைப்படத் துறையில் இறங்கியிருப்பதால், தானும் மீடியம் பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க போவதாக கூறியுள்ளார்.

More from the section

ஒரே ஒரு பெண்ணுக்காக பறந்த விமானம்!
இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! - 37: லாபம் அள்ளித்தரும் வெட்டிவேர்!
மனதில் உறுதி வேண்டும்!மன நல நிபுணர் வந்தனா
பொங்கல் டிப்ஸ்..
சமையல்!