24 பிப்ரவரி 2019

மீண்டும் ப்ரீத்தி ஜிந்தா

DIN | Published: 29th August 2018 10:16 AM

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா (43) சிறிது இடைவெளிக்குப்பின் மீண்டும் "பையா ஜி சூப்பர்ஹிட்' என்ற படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். ஆக்ஷன், காமெடி கலந்த இந்தப் படத்தில் ஒரு ரவுடியின் மனைவியாக நடிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. இதை வெளிப்படுத்தும் வகையில் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் தன் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "ஹாய், ரசிகர்களே, என்னை யார் என்று ஊகிக்க முடிகிறதா? நான்தான் ப்ரீத்தி ஜிந்தா. மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 - அருண்.
 

More from the section

பார்க்கின்சன் நோய்: பெண் மருத்துவரின் சவால்!
மூன்று வயதில் நடந்த அதிசயம்..!
நாலாயிரம் ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்!
பீர்க்கங்காய் தரும் பலன்கள்!
எளிய யோசனைகள்!