திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

வாஜ்பாயும் ஹிந்தி சினிமாவும்!

By - ராஜிராதா| DIN | Published: 12th September 2018 08:58 PM

வாஜ்பாய்க்கு  இந்திப் படங்களை பார்ப்பது ரொம்ப பிடிக்கும். இப்படி பல படங்களை அண்ணன் குழந்தைகளுடன் பார்ப்பது பிடிக்கும். வாஜ்பாயுடன் உள்ள மாலா திவாரி.  அவரது அண்ணன் மகள். இன்று 61 வயதாகும் மாலா, "தனக்கு பெயர் வைத்ததே  வாஜ்பாய்தான்' என்கிறார். 

""நான் 1955-இல் பிறந்தேன். அதற்கு, ஓராண்டுக்கு முன்பு  "நாகின்'  படம் ரிலீஸானது.  வைஜெயந்திமாலா நடித்த இந்த படமும்  பாடல்களும் சூப்பர் ஹிட். இந்த படத்தின் கேரக்டர் மாலா பெயர்தான் எனக்கு சூட்டப்பட்டதாம்.
 

More from the section

இதுபுதுசு
பொது நல வழக்குகளின் தாய்! 
பரதத்திலிருந்து கிரிக்கெட்டுக்கு...
நீரிழிவும் உடற்பயிற்சியும்!
கிளிஞ்சல்களும் காசாகலாம்!