செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

அம்மாவுடன் நடிக்க ஆசை!

DIN | Published: 26th September 2018 10:00 AM

"என் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து பலமுறை பணியாற்றியுள்ளேன். அதேபோன்று என் அம்மா சரிகாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்பது என்னுடைய ஆசையாகும். இது என் வாழ்க்கை, என் பெற்றோர் பெருமைபடும்படி கடினமாக உழைப்பது அவசியமாகும். என் அம்மாவும், அப்பாவும் நான்கு வயதிலேயே நடிக்க தொடங்கியவர்கள். நான் அவர்களுடன் போட்டியிடவோ, ஒப்பிட்டு பார்க்கவோ விரும்பவில்லை. நடிப்பில் அவர்களை மிஞ்சவும் முடியாது. அவர்கள் இடத்தைப் பிடிப்பதும் கடினம். வாய்ப்பு கிடைத்தால் என்அம்மாவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்'' என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

More from the section

வெற்றிக்கான தனி சூத்திரம் எதுவுமில்லை!
சமையல்! சமையல்!
மயான வேலையை மனமுவந்து செய்யும் பெண்!
பற்களை பாதுகாத்திட ...
டிப்ஸ்.. டிப்ஸ்...