செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

கவுன்சிலிங் செய்யும் நடிகை!

DIN | Published: 10th July 2019 10:26 AM

2017 -ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் திரைக்கு வரவுள்ள "ஸ்மைல் ப்ளீஸ்' மற்றும் "கோயி ஜானே நா' ஆகிய படங்களில் நடித்துள்ள அதிதி கோவிட்ரிகர் கூறுகையில், "திரைப்படத் துறையிலிருந்து நான் விலகவில்லை. திரைப் படத்துறையில் உள்ள பலர் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு, மன நிலை பாதிப்பு போன்றவைகளிலிருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்த கவுன்சிலிங் அளிக்க இரண்டாண்டுகள் பயிற்சி பெற்றுள்ளேன். இனி நடிப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் தயாராகவுள்ளேன்'' என்கிறார். இவர் ஹிந்தியில் மட்டுமின்றி மராத்தியில் "ரிங்கா ரிங்கா'விலும், தெலுங்கில் "தம்முடு' என்ற படங்களிலும் நடித்துள்ளார். 
- அருண்
 

More from the section

வெற்றிக்கான தனி சூத்திரம் எதுவுமில்லை!
சமையல்! சமையல்!
மயான வேலையை மனமுவந்து செய்யும் பெண்!
பற்களை பாதுகாத்திட ...
டிப்ஸ்.. டிப்ஸ்...