செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

திருப்புகழ், தேவாரம் இசைப்போட்டிகள்

DIN | Published: 07th September 2018 11:00 AM

திருப்புகழ் கான சரஸ்வதி T.V. சுந்தவல்லி அம்மையார் நினைவு திருப்புகழ், தேவாரம் இசைப்போட்டிகள், 23.09.2018 -ஆம் தேதி, சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள P.S. மேநிலைப் பள்ளியில் காலை 08.30 மணி முதல் நடைபெறும். திருப்புகழ் போட்டி- 08.30 மணி, தேவாரம் -10.00 மணி, கந்தரநுபூதி - 11.00 மணி.
 போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் விவரங்களை 15.09.2018 -ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும். முதல் பரிசு ரூ. 1000/-, இரண்டாம் பரிசு ரூ. 500/-
 தொடர்புக்கு: 044 2446 2657, 95433 70047/ 88385 19017.
 இ-மெயில் முகவரி: ற்ஸ்ள்ன்ய்க்ஹழ்ஹஸ்ஹப்ப்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம்
 
 

More from the section

காலனை கடிந்த கால சம்ஹாரமூர்த்தி!
நட்பைப் போற்றும் இயேசு
நிகழ்வுகள்
அயலகத்தாரோடு நயத்தகு நட்பு
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்