24 பிப்ரவரி 2019

மலேசியா: மீண்டும் அன்வர்

DIN | Published: 13th September 2018 12:54 AM

 

மலேசியாவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், சிறையில் இருக்கும்போது தற்போதைய பிரதமர் மகாதிர் முகமதுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்ட அவர், இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசு நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்க முடியும்.

 

More from the section

புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் மனநிலையைப் புரிந்து கொண்டுள்ளேன்: டொனால்ட் டிரம்ப்
டிரம்ப்பின் நெருக்கடி நிலைக்கு எதிராகத் தீர்மானம்
வங்கியில் கொள்ளை: அமெரிக்காவில் 2 சிறுமிகள் கைது
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக கெல்லி கிராஃப்ட் நியமனம்
மாலியில் அல்-காய்தா தளபதி சுட்டுக் கொலை