செவ்வாய்க்கிழமை 18 டிசம்பர் 2018

அமெரிக்கா: நிலவுக்குச் செல்லும் ஜப்பான் தொழிலதிபர்!

DIN | Published: 19th September 2018 12:59 AM


அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், தாம் நிலவுக்கு முதல் முறையாக சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கும் நபராக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேஸவாவை  அறிவித்துள்ளது.
தனது சக்தி வாய்ந்த பிக் ஃபால்கன் ராக்கெட்' மூலம் யுசாகுவை வரும் 2023-ஆம் ஆண்டில் அழைத்துச் செல்லவிருப்பதாக அறிவித்துள்ள ஸ்பேஸ்-எக்ஸ், இதற்காக அவர் எவ்வளவு தொகை அளித்தார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.
ஜப்பானின் மிகப் பெரிய ஆடை வடிவைமைப்பு இணையதள யுசாகு நடத்தி வருகிறார்.
 

More from the section

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு விமான சேவை தொடங்கும் பிரிட்டீஷ் ஏர்வேஸ்
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நியமனம்  
மாலத்தீவுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி
ஹபீஸை பாதுகாப்பதாக உறுதியேற்கும் பாகிஸ்தான் அமைச்சர்: விடியோ வெளியானதால் பரபரப்பு
கர்தார்பூர் வழித்தடம்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் சீக்கியர்கள் நன்றி