அம்பானி இல்ல விழாவில் பிரபலங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு ஜாம் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தன் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த்.

குடும்பத்தினருடன் நடிகர் ஷாருக்கான்.

பில்கேட்ஸ் மற்றும் மேட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்!

தோனி - சாக்‌ஷி இணை.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்.

விக்கி கௌஷல் - காத்ரீனா கைஃப்

சல்மான் கான்

சயிப் அலிகான் - கரீனா கபூர் குடும்பம்.

உலகப் புகழ்பெற்ற பாடகி ரிஹானாவுடன் ஜான்வி கபூர் (இடமிருந்து வலம்)

சாரா அலிகான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...