ஆஸ்கர் - 2024 விருது பெற்றவர்கள்!

DIN

ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார் கிறிஸ்டோபர் நோலன்.

சிறந்த நடிகர் - சிலியன் மர்ஃபி, ஓப்பன்ஹெய்மர்.

சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன், புவர் திங்க்ஸ்.

சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டௌனி, ஓப்பன்ஹெய்மர்.

சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ரன்தால்ஃப் (Da'Vine Joy Randolph), தி ஹோல்டோவர்ஸ்.

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஹொய்டே வன் ஹொய்தேமா (Hoyte van Hoytema), ஓப்பன்ஹெய்மர்.

சிறந்த இசையமைப்பாளர் - லுட்விக் கோரன்சன் (Ludwig Goransson)ஓப்பன்ஹெய்மர்.

சிறந்த படத்தொகுப்பு - ஜெனிஃபர் லம் (Jennifer Lame), ஓப்பன்ஹெய்மர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்