மாலை நேரத்து மயக்கம்.. வாமிகா கேபி!

DIN

நடிகை வாமிகா கேபி, ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

தற்போது, நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்