கோடையில் உடல் நீரிழப்பைத் தடுப்பது எப்படி?

DIN

கோடை காலத்தில் உடல் நீரிழப்புக்கு உள்ளாவதால் சிறுநீரக கல் உள்ளிட்ட ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனை தவிர்க்க இளநீர் அருந்தலாம். உடலுக்கு போதிய நீரை இளநீர் தரும்.

நீர்ச்சத்து உள்ள காய்கறிகளான கீரைகள், வெள்ளரி, ப்ரக்கோலி, பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தொடர்ச்சியாக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரிழப்புக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள முடியும்.

எலுமிச்சை, புதினா, தேன் போன்ற உணவுகள் உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கும்.

வெயிலில் தோல் நேரடியாக படுமானால் சன் ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இரவு தூங்க போகும்போதும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் அருந்துவது பயனளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்