முகப்பு
உடல் நலம்

முகம் பொலிவு பெற... 5 உணவுகள்!

சரும அழகை மேம்படுத்தும் ஐந்து அற்புத உணவுகள்!

Updated On : 13 மே, 2024 at 6:23 PM
பகிர்:

ஆரோக்கியமான உணவுகள் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக முகம் பொலிவு பெற எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் இதோ.

ஆன்டிஆக்ஸிடண்ட் அதிகமுள்ள பருவகால பழங்கள், தோல் திசுக்கள் பாதிப்படையாமல் காக்கும்.

தோலின் கட்டுமான பொருளான கோலாஜன்னை அதிகரிக்கும் விட்டமின்-சி நிறைந்துள்ள எலுமிச்சை, பப்பாளி, தக்காளி மற்றும் கொய்யா பழம்.

விட்டமின்-இ நிறைந்துள்ள பாதாம், அவோகேடா,ஹேசல்நட்ஸ் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோள எண்ணெய்.

தோல் விரைவில் மூப்படையாமல் காக்கும் செலினியம் நிறைந்த பருப்புகள், பழுப்பு அரிசி, சிக்கன் மற்றும் பிரேசில் நட்ஸ்.

ஓமேகா 3 அதிகமுள்ள சியா விதைகள், தசை மீன்கள் ஆகியவையும் சருமம் பொலிவு பெற உதவும்.

முழு கட்டுரையைப் படிக்க →