கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம்?

DIN

கோடை என்றாலே.. இரண்டுநாள் திட்டமாக ஊட்டி - மசினகுடியைச் சுற்றி வரலாம்!

பாம்பல்ல.. ஏற்காடு சாலை! ஒருநாள் பயணத்திற்கு ஏற்ற இடம் ஏற்காடு.

ஆம்.. ‘கண்மணி அன்போடு காதலன்’ கொடைக்கானல்தான்! இந்தக் கோடையின் சூப்பர் ஸ்டார்!

மூணாருக்கு அருகிலிருக்கும் காந்தளூர். இரவு தங்கும் திட்டத்திற்குச் சரியான இடம். குளிரும்.. பனியும்.. ஒரு மூடுபனி அனுபவம்!

புகைப்பட உதவி - இன்ஸ்டா!

மூணார் - கொழுக்கு மலை.. மலையேற்ற ஆர்வலர்களின் சொர்க்கமாம்!

அமைதியாக ஓரிரு நாளைக் கழிக்க வால்பாறை..

வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையைத் தவறவிடாதீர்கள்!

நன்றி - அபினவ் ஸ்ரீகாந்த், இன்ஸ்டா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்