அனுபமாவின் மகிழ்ச்சிக்குக் காரணம்?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் நடித்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

தமிழில், இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...