மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹெபா பட்டேல் கன்னட படத்தில் அறிமுகமானார்.
தமிழில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தில் நடித்தார்.
தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வந்தவர், 2019-ல் இடைவெளி எடுத்து கொண்டார்.
ராம் பொதினேனியின் ‘ரெட்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்புத் தோற்றத்தில் ஆடிச் சென்றார்
தற்போது தமன்னா இடம்பெற்றிருக்கும் ‘ஒடேலா-2’ படத்தில் நடித்து வருகிறார்.