கமல்ஹாசன் மருமகள் ஸ்வாதிஷ்டா!

விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மருமகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் ஸ்வாதிஷ்டா.

இவர் சில வெப் தொடர்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்.

சவரக்கத்தி படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது, இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...