காதல் விடு தூது!

இணையதள செய்திப்பிரிவு

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ படத்தில் அறிமுகமானவர் பிரக்யா நக்ரா.

முன்னதாக யூ-டுயூப் காணொலி தொடர்களில் நடித்து வந்தார்.

சமீபத்திய புகைப்படங்கள் வழியாக ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்