ரசிகர்களால் ஸ்வீட்டி என்று அழைப்படுபவர் சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன்.
இவர் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இவர், தற்போது அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
இன்டாகிராமில் அதிகம் ஃபாலோயர்ஸ் கொண்ட சின்னத்திரை நடிகைகளில் ஒருவர்.