DIN
துருவங்கள் பதினாறு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
இவர் நோட்டா, கழுகு 2 படத்திலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.
யாஷிகா நடிகை மட்டுமில்லாமல் மாடலும் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.