‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மமிதா பைஜு.
துறுதுறுப்பான நடிப்பு, உடல்மொழி என கலந்து கட்டி நடித்தவரை தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய திரை உலகமே வரவேற்றது
தமிழில் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘ரெபல்’ படத்தில் நடித்தார்.
முன்னரே கோ-கோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ‘பிரேமலு’ இவருக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.