பேரழகி சான்யா மல்ஹோத்ரா...!

ஆமிர்கானின் தங்கல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சான்யா மல்ஹோத்ரா.

இவர் நடித்த பாதாய் ஹோ, போட்டாகிராபி, லூடோ, காதல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றன.

குத்துச் சண்டைப் பயிற்சியில் சான்யா.

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் சான்யா மல்ஹோத்ரா நடித்திருந்தார்.

இவரது கதைத்தேர்வுகள் எப்போதும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..