பிரம்மனிட்ட திருஷ்டி பொட்டா.. சைத்ரா!

நடிகை சைத்ரா ஆச்சர் கன்னடத்தில் உருவான ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் நடித்து கவனம் பெற்றவர்.

இந்த படம் தமிழில் ‘ஏழு கடல் தாண்டி’ என வெளியானது.

இன்ஸ்டாவில் கவர்ச்சியான படங்களை அவ்வவ்போது வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...