அமலாவுக்கு வளைகாப்பு!

இணையதள செய்திப்பிரிவு

‘ஆடுஜீவிதம்’ படத்தில் சைனு கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவரும் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அமலா பால்.

தற்போது அமலா பால் கணவர் ஜகத் தேசாய் உடன் தன் வளைகாப்பை கொண்டாடியுள்ளார்.

அந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மருதாணியிட்ட கைகளுடன்..

(படங்கள்: அமலாபால் இன்ஸ்டாகிராம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்