நாட்டு நடப்பு

பிடிஐ

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

ANI

தேர்தல் கையேட்டினை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

ANI

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.

Shashank Parade

சிக்மகளூர் பகுதியில் குடிநீர் எடுத்துச் செல்லும் மக்கள்

-

ஸ்ரீநகரில் பூத்துக்குலுங்கும் துலீப் மலர்கள் பின்னணியில் செல்ஃபி எடுக்கும் இளைஞிகள்.

ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்