சின்னத்திரை ஓவியம்.. காவியா அறிவுமணி!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் காவியா அறிவுமணி.

அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் தற்போது வாய்ப்பு தேடி வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 14 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...