சூடுபிடிக்கும் தேர்தல் களம்

DIN

வாக்குப்பதிவில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி தொடக்கம்.

-

வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜுக்கு ஆதரவு கேட்டு மத்திய இணை அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்னையில் இன்று வாக்கு சேகரித்தார்.

R Senthilkumar

தேர்தல் பிரசாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் யூசஃப் பதான்

பாஜக வேட்பாளர் பால் கனகராஜுக்கு ஆதரவு கேட்டு மத்திய இணை அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்னையில் இன்று வாக்கு சேகரித்தார்.

R Senthilkumar

தேர்தல் பிரசாரத்தில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக வேட்பாளருமான ஷிவ்ராஜ் சிங் சௌகான்.

ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்