சிப்பிக்குள் முத்து.....

DIN

சின்னத்திரை நடிகை லாவண்யாவின் சமீபத்திய புகைப்படங்கள்....

சிப்பிக்குள் முத்து தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை லாவண்யா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் நடிகை மட்டுமல்ல; மாடலும் கூட

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்