பனி விழும் மலர்வனம்.. அஞ்சு குரியன்!

DIN

நடிகை அஞ்சு குரியன் மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

‘ஜுலை காற்றில்’, ‘இக்லூ’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்