பொன்னொளி.. அவந்திகா மிஸ்ரா!

DIN

நடிகை அவந்திகா மிஸ்ரா தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

‘என்ன சொல்ல போகிறாய்’, ‘டி பிளாக்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் மியூசிக் ஆல்பங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் வலைத்தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்