‘நித்தம் ஒரு வானம்’.. ஈஷா ரெப்பா!

DIN

நடிகை ஈஷா ரெப்பா உகாதி தினத்தையொட்டி இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்ந்துள்ளார்

2022-ல் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு பெண்ணான ஈஷா, வலைத்தொடர்களிலும் அதிகம் தென்படுகிறார்.

உகாதி தினத்தை கொண்டாடும் வகையில் புதிய படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்