கன்னக்குழியில் பிரபஞ்ச ரகசியம்!

DIN

நடிகை சித்தி இத்னானி, ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார்.

ஹிந்தியில் ‘கேரளா ஸ்டோரி’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த ஆண்டு இவரது நடிப்பில் ’கப்கபி’ என்கிற ஹிந்தி படம் வெளியாகவுள்ளது.

நடிகர் ஆர்யாவுடன் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்