DIN
எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை ஹரிபிரியா இசை பாலி தீவுக்குச் சென்றுள்ளார்.
படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கும் வகையில் நண்பர்களுடன் ஹரிபிரியா இசை, பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மதுமிதா, தான் பயணம் மேற்கொண்டுள்ள விடியோவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.