இருள், ஒளி, கவிதை.. சோபிதா!

இணையதள செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்’ படங்களில் சோழ இளவரசியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் சோபிதா துலிபாலா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தவர் ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளார்.

தேவ் பட்டேல் இயக்கும் ‘மங்கி மேன்’ திரைப்படம் இந்தாண்டு வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்