DIN
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்
தனுஷின் 3 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமானவர்
இளைஞர்களால் விரும்பப்படும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பெறும் பெண் கோமாளி இவர்
நடனத்தையும் பயணத்தையும் அதிகம் விரும்புபவர்