ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

DIN

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறியுள்ளது.

தொடர்ச்சியான அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கும் நிலையில் ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி அலைவரிசை ஏற்கக் கூடிய சிறந்த போன்கள் இதோ...

ஐக்யூ 27எஸ் 5ஜி

6.38 இன்ச் டிஸ்பிளே. 6 ஜிபி ரேம். ஸ்டோரேஜ் 128 ஜிபி. 64 எம்பி முதன்மை கேமரா. 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா. செல்பி கேமரா 16 எம்பி. பேட்டரி திறன் 4500 எம்ஏஹெச். விலை ரூ.14,999/-

மோடோரோலா ஜி54 5ஜி

50 எம்பி, 8 எம்பி பின்புற கேமராக்கள், முன்புறம் 16 எம்பி கேமரா, 6.5 இன்ச் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ். 6 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி. விலை ரூ.14,999/-

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி

6.6 இன்ச் டிஸ்பிளே. 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ். 6 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி திறன். 50 எம்பி முதன்மை கேமரா. 13 எம்பி செல்பி கேமரா. விலை ரூ.14,499/-

ரியல்மீ 12எக்ஸ் 5ஜி

6.72 இன்ச் டிஸ்பிளே. 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. 50 எம்பி முதன்மை கேம்ரா. 8 எம்பி செல்பி கேமரா. 5000 எம்ஏஹெச் பேட்டரி திறன். விலை ரூ.13,499 (6ஜிபி ரேம்) & ரூ.14,999/- (8ஜிபி ரேம்)

போகோ எம்6 ப்ரோ 5ஜி

ஸ்நாப்டிராகன் 4 ஜென் 2 சிப், 8 ஜிபி ரேம். 6.79 இன்ச் டிஸ்பிளே. 50 எம்பி முதன்மை கேமரா. 8 எம்பி செல்பி கேமரா. 5000 எம்ஏஹெச் பேட்டரி திறன். தூசி மற்றும் நீர் தெளிப்பிலிருந்து காக்கும் ஐபி53 மதிப்பீடு பெற்றது. விலை 12,499/-

பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் தள்ளுபடி இருக்கும்போது வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் இந்த போன்களை வாங்க முடியும்.

(படங்கள்: மொபைல் நிறுவனங்களின் அதிகாரபூர்வ பக்கம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்