பிரசாரத்தில் குயின்.. கங்கனா ரணாவத்!

DIN

ஹிமாச்சல் பிரதேசத்தின் 4 தொகுதிகளில் ஒன்றான மண்டியில் போட்டியிடுகிறார் கங்கனா.

பாஜகவின் சார்பில் போட்டியிடும் கங்கனா தேர்தல் பிரசாரத்தில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார்.

ஜுன் 1 நடக்கவிருக்கும் தேர்தலுக்கு இப்போதிருந்தே மக்களைச் சந்தித்து வருகிறார்.

மண்டியில் உள்ள புனித தலமான பார்முருக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள கோயிலில் வழிபட்ட படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹிமாச்சலில் உள்ள மேய்ப்பர் பழங்குடியான சம்பா இனத்தின் பராம்பரிய உடையை அணிந்துள்ளார் கங்கனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்