சஹீராவின் பயணங்கள்!

DIN

பாப் பாடகி சஹீரா, கலிபோர்னியா கோச்செல்லா இசை விழாவில் எந்தவித அறிவிப்புமின்றி பங்கேற்றார்.

30 நிமிடங்களுக்கு மேலாக அங்கு தனது பாடல்களை பாடியவர் புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் தனது இசைப் பயணம் குறித்த அறிவிப்பு அது.

நிகழ்வுக்கு முன்பு தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சஹீரா.

வக்கா.. வக்கா.. புகழ் சஹீரா தனது புதிய ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்