DIN
பிரியங்கா காந்தி வதேரா முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தின் கடைசி நாளில் உத்தரபிரதேசத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தியா இணையும். இந்தியா கூட்டணி வெல்லும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.