சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

DIN

எதிர்நீச்சல் தொடரில் 4 நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் நடிகை கனிகா.

நடிகை கனிகா தற்போது மார்டன் உடையில் படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் போன்ற படங்கள் கனிகா நடிப்பில் கவனம் பெற்றவை. 

தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்