அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

பாலி தீவில் சாய்னா நேவால்!

இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவுக்குத் தாம் சுற்றுலா சென்ற படங்களை வெளியிட்டுள்ளார் சாய்னா...

தீவின் அழகில் தாம் தொலைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் இந்தியாவின் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்

தாய் உஷா நேவாலுடன் இருக்கும் படங்களைத் தற்போது பகிர்ந்துள்ளார் சாய்னா...

பாலி தீவும் அழகு...

சாய்னாவும் அழகு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...