DIN
2008-ல் கற்றது தமிழ் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
2011-ல் அங்காடித் தெரு படத்துக்காக மீண்டும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
கற்றது தமிழ் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் வென்றவர்
இறைவி படத்தில் நடித்து பலரின் பாராட்டைப் பெற்றவர்