DIN
பாரதி கண்ணம்மா தொடரின் நாயகி
பிக்பாஸ் -6 நிகழ்ச்சியின் போட்டியாளர்
என் 4 - படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.
2022-ல் சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதை வென்றவர்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர் பட்டாளம் அதிகரிப்பு
புதிய தொடரின் முன்னணி பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
விணுஷாவின் புதிய தொடர் குறித்த அறிவிப்புகள் விரைவில்....