’வீரநடை’ போட்ட பிரியங்கா காந்தி..!

DIN

சத்தீஸ்கரின் பாலோட், ராஜனாந்த்காவ்ன் பகுதிகளில் காங். தலைவர் பிரியங்கா காந்தி இன்று(ஏப். 21) பிரசாரம்

”விவசாயிகளாலும், தொழிலாளர்களாலும், கடின உழைப்பாளிகளாலும் கட்டப்பட்டது நம் தேசம்”

”கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்னைகளால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை கடினமாகியுள்ளது”

”மக்கள் வலுவாக இருந்தால் தான் நாடு வலிமை பெறும்!”

”வலுவான எதிர்காலத்தை உருவாக்கிட.. நீதிக்கான உத்தரவாதத்தை அளித்து காங்கிரஸ் வருகிறது..!”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்