காதம்பரி.. அதிதி போஹன்கர்!

DIN

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் கதாநாயகி அதிதி போஹன்கர்.

முன்னதாக அதர்வா உடன் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்தார்.

மராத்தி படத்தில் அறிமுகமானவர் ஹிந்தி இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்