திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

DIN

ஞான் பிரகாஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அதன்பின், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.

‘டாடா’ படத்தின் நாயகியாக நடித்தவருக்குப் பெரிய வரவேற்புக் கிடைத்தது.

இவருக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்பொலுக்கும் நாளை (ஏப்.24) திருமணம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்