DIN
இயக்குநர் சங்கரின் மகளும் நடிகையுமான அதிதி சங்கர் இன்ஸ்டாகிராமில் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தனது சகோதரி ஐஸ்வர்யா சங்கர் திருமணத்தில் எடுத்து கொண்ட படங்கள் அவை.
அதிதி ‘விருமன்’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனையடுத்து சிவகார்த்திகேயன் உடன் ‘ஹீரோ’ படத்தில் நடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.