அனிச்சப் பூவோ..!

DIN

நடிகை அனிகா சுரேந்திரன் 'என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர்.

தற்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 24 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள அனிகா அவ்வவ்போது படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்