சுந்தரி.. யார் இவர்?

DIN

நடிகை நுஷ்ரத் பாருச்சா ஹிந்தி படங்களில் நடிப்பவர்.

தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடிக்க வந்தார்.

சமீபத்தில் வெளியான ‘ராம் சேது’ படத்தில் இவர் நடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்